கல்லீரல் நோய் தீர இயற்க்கை மருத்துவம் பாப்போம். அதர்க்கு முன். கல்லீரல் சுத்தமாக செயல் இழந்த. உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு கல்லுரி மாணவரை. ஸ்டான்லி அரசு மருத்துவர்கள். அறுவை சிகிச்சை இல்லாமல் பிழைக்க வெய்த்து சென்ற வருடம் மார்ச் மாதம் மருத்துவ உலகில் பெரிய சாதனை படைத்து உள்ளனர்.
அதை பற்றி முதலில் பாப்போம்.
மோகன பிரசன்னா பொறியியல் கல்லூரி மாணவர். அவருக்கு மிக இளம் வயதிலேயே. கல்லீரலில் பெரிய பிரச்சனை வந்தது. முதலில் அவரை ஒரு பெரிய தனியார் ஹாச்பித்தரியில் சேர்த்தனர். அந்த மருத்துவமனை. அறுவை சிகிச்சை மூலமே. இவர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றும். அதற்க்கு. அதிக பக்ஷம் வெறும் 70 லக்சம் மட்டுமே ஆகும் என்று கூறினர். ரொம்ப கம்மி இல்ல. நடுத்தர குடும்பத்து பெற்றோர்கள் என்ன? செய்வார்கள். பிரசன்னாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கே உள்ள மருத்துவர்களான சுந்தர மூர்த்தி அய்யா, வெங்கடேஸ்வரன் அய்யா ஆகியோர். அந்த மாணவரை பரி சோதித்து விட்டு. இவரை குனப்படுத்த அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று கூறினர். அதற்க்கு பதிலாக என்ன? சிகிச்சை செய்தார்கள் தெரியுமா.
ரத்தம் உறைய. அதிக பக்ஷம் 13 வினாடிகள் ஆகும். பிரசன்னாவிற்கு லிவர். மிகவும் மோசமான அளவு பாதிக்கபட்டு இருப்பதால். ரத்தம் உறைய 114 வினாடிகள் ஆனது. ரத்தம் உறைவதர்க்கு தேவைப்படும் மூலபொருட்கள் பிரசன்னாவின் உடலில் செலுத்தப்பட்டது. அதன்மூலம். அவரின் லிவர் பிரச்னையும் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை. மலர் மருத்துவமனையோ, விஜயா மருத்துவமனையோ, அப்போலோவோ அல்ல. அரசாங்க மருத்துவமனை. அதை செய்தது 2009இல். 2014லிலோ. அறுவை சிகிச்சை இன்றியே. நவீன யுக்தியை பயன்படுத்தி. உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு மனித உயிரை காத்து உள்ளனர்.
பெரிய மருத்துவமனை என்றால். அதன் தகுதி என்ன?. எந்த மருத்துவமனை அதிகம் காசு வாங்குகிறதோ. அது பெரிய மருத்துவமனை. பெரிய ஸ்கூல் என்றால் அதன் தகுதி. நிறைய பீஸ் வாங்கினால் அது பெரிய ஸ்கூல். மாநில அளவில், தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளை அத்தகைய பெரிய ச்கூல்கள் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் 10, 12ம் வகுப்பில். மாநில அளவில். முதல் இடத்தில் வரும் மாணவ மாணவிகளில் எவ்வளவு? பேர் அத்தகைய பெரிய ச்கூல்களில் படிக்கிறார்கள். அடிக்கடி நியூஸ் பேப்பர் படிப்பவர்களுக்கு இது புரியும். வரும் மே மாதம் மறக்காமல் பார்த்து சொல்லுங்கள்.
ஒரு கடைநிலைஅரசாங்கஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கூட கைது செய்யும் சட்டம். சில தனியார் பள்ளிகள். LKG அட்மிசன்க்கே வாய் கூசாம. 2 லக்சம் donation என்னும் பெயரில் வாங்குகிறார்களே. அவர்களை ஏன்? நமது சட்டம் கைது செய்வதில்லை. நியாயமா. அவ்ளோ பணம் வாங்கும் பள்ளி நிர்வாகிகள், கொடுக்கும் பெற்றோர்கள் ரெண்டு போரையும் தூக்கி உள்ள போடணும். எனது குடும்ப நண்பர் ஒருவர். அத்தகைய பள்ளியில் தனது மகனை சேர்த்து அதனால் படாத பாடு பட்டார். அவரது மகன். அளவுக்கு மீறிய. அந்த பள்ளியின் கண்டிப்பால். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானான். அத்தகைய பள்ளிகளில் என்ன, என்ன மாதிரியெல்லாம். மாணவர்களை மட்டும் இல்லாமல். பெற்றோர்களையும் சேர்த்து கொடுமைபடுத்துவார்கள் என்பதற்க்கு எனது குடும்ப நண்பர் பல விசயங்களை சொன்னார். அதில் ஒன்று. அத்தகைய பள்ளிகளின் வாட்ச் மேன். நாயை விரட்டுவதை போல். பெற்றோர்களை விரட்டுவான். நீங்க பாடம் எடுக்கற லக்சனதுக்கு லக்ச கணக்குல பணத்தை தூக்கி கொடுக்கும் இளிச்ச வாய்களுக்கு நியாயமா கோவில் கட்டி கும்பிடனும்டா. கொக்கா மக்காஸ்.
டாப்பிக் வேற எங்கயோ பெய்டுத்து. சரி.. இப்போ மீண்டும் கல்லீரல் சமாச்சரதிர்க்கே வருவோம்.
கரிசலாங்கண்ணி கீரை. கல்லீரல் பிரச்சனைக்கு மிக சிறந்த நிவாரணி . கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் தினமுமே இதை உண்ணலாம்.
இதை தவிர்த்து நன்னாரி கிழங்கும் கல்லீரல் பிரச்சனைக்கு நல்லது. நன்னாரியை அப்டியே பழமாக, சர்பத்தாக , ஊருகாயாக. உணவில் எவ்ளவு சேர்த்து கொள்ள முடியுமோ சேர்த்து கொள்ளுங்கள்.
மற்றும் ஆப்பிள், வால்நட்ஸ், எலுமிச்சை, மஞ்சள், பூண்டு போன்ற பல உணவுகள் லிவரை சுத்தபடுத்தும். அனால். முழுமையாக லிவரை க்யூர் செய்வது. கரிசலாங்கண்ணி கீரை தான். அதை போல் வேறு எதுவும் இல்லை. இதை ஆங்கில மருத்துவம் உட்பட அணைத்து மருத்துவ முறையும் ஒப்பு கொண்ட விஷயம். அதற்க்கு அடுத்த இடத்தில இருப்பது நன்னாரி பழம்.
நாளை. நிரம்பு தளர்ச்சிக்கான தீர்வை பாப்போம்.
No comments:
Post a Comment