சக்கரைக்கு மாற்றாக. வெறும் சுவை மட்டும் அல்லாது. ஆரோக்கியத்தையும் தரும் ஒன்று. நீர் கடுப்பு நோய்க்கு சிறந்த மருந்தாகும் ஒன்று. இவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தும். தித்திக்கும் சுவையோடு உள்ள மருந்து. இந்த ஒன்றே ஒன்று தான். அது என்ன?. அது தான் பனங்கர்கண்டு. இதில் அடங்கியுள்ள சக்த்து பட்டியலை பார்ப்போம்.
Nitrogen (N)
202
NA
NA
NA
10
0
Phosphorus (P)
79
7
4
2
3
0
Potassium (K)
1,030
1
52
234
65
2.5
Calcium (Ca)
8
1.5
6
67
24
6
Magnesium (Mg)
29
1
2
14
7
1
Sodium (Na)
45
1
4
9
2
1
Chloride (Cl)
470
NA
NA
NA
16
10
Sulfur (S)
26
NA
NA
NA
13
2
Boron (B)
0.6
NA
NA
NA
0
Zinc (Zn)
2
0.2
0.2
4.2
.2
0.1
Manganese (Mn)
0.1
0.1
0.1
3.3
.2
0
Iron (Fe)
2
1
0.4
1.2
1.26
0.1
Copper (Cu)
0.23
0.1
0
0.1
0
0
Thiamine
0.41
0
0
0
0
0
Vitamin C
23.4
0.5
0.5
0
0
0
பனங்கர்கண்டு. உங்கள் வீட்டில் சளிக்காக கஷாயம் போடும் பொழுது. வால் மிளகு, கண்டம் திப்பிலி, அதி மதுரம், சித்ரத்தை போன்ற மூலிகை பொருட்களோடு. பனங்கர்கண்டையும் போடுவார்கள். இது பனை மரத்திலிருந்து கிடைப்பதாலும். கர்க்கண்டை போன்ற தோற்றம் மற்றும் சுவையில் இருப்பதாலும். இதற்க்கு பனங்கர்கண்டு என்று பெயர் வந்தது. இந்த பனங்கர்கன்டை மிக்ஸீயில் பொடித்து சக்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். ஒரு கிலோ சக்கரையின் விலை 36 என்றால். இது ஒரு கிலோ 80 முதல் 400 ரூபாய் வரை. ஆனால்? 100 கிராம் சுகர் ஃப்ரீ 90 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு. இதை ஒரு கிலோ 80 ரூபாய் கொடுத்து வாங்குவது எவ்வளவோ மேல். 2 ஸ்பூந் சக்கரையில் கிடைக்கும் இனிப்பு. ஒரு ஸ்பூந் பனங்கர்க்கன்டில் கிடைக்கும். மேலும் இதில் Rich Iron, Cacium சக்த்துக்கள் அடங்கி உள்ளது.
நீர் கடுப்பு. [ Urinary Infection] நோய்க்கு சிறந்த மருந்து.
இதை சக்கரை வியாதி உள்ளவர்கள் தான் பயன் படுத்த வேண்டுமா.
இல்லை. சக்கரைக்கு மாற்று தான் இது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் கெட்ட சக்கரையின் அளவு ஏறவே ஏறாது. எங்கள் வீட்டில். நாங்கள் அனைவருமே பனங்கர்கண்டிர்க்கு மாறிட்டோம்.
நாளை தமிழ் புத்தாண்டிற்க்கு வாங்க வேண்டிய ஐட்டங்களில் பனங்கர்கண்டும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நாளைய பதிவு- பொதுவாக இன்று பல பெண்மணிகளுக்கு 30 வயதை தாண்டினால் மூட்டு வலி வருகிறது. அதற்க்கான தீர்வு.
Thank you for the nice information
ReplyDeleteUseful information thk u
ReplyDeleteGood info.
ReplyDelete