அல்சர். [குடர் புண்] வர காரணம். நமது பாரம்பரிய Cultural ஃபுட்டை மறந்து. கண்டதை தின்பதாலேயே வருகிறது. நேரம் கெட்ட நேரத்திற்கு சாப்பிடுதல். சாப்பிடாமலேயே இருத்தல். என்று பல காரணங்கள்.
இன்று ஒரு முட்டாள் கூட்டம். எது, எதில் எல்லாம் caarbohydrate சக்த்துக்கள் இருக்கிறதோ. அந்த உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி. தனது ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வது மட்டும் அல்லாமல். அதை ஊர் முழுக்க தன்டோரா போட்டு. பிறரையும் சோனாங்கிகள் ஆக்குகிறார்கள் இந்த கோணாங்கிகள். Carbohydrate உணவுகள் எதுவுமே வேண்டாம்னா. பின்னர் எவ்வாறு Energy கிடைக்கும்.
மஞ்சள், வேப்பிலையே விளையாத அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் அதை விற்பதற்கு காப்புரிமை வாங்கி விட்டனர். பசு மாட்டின் மூத்திரத்தை கூட அவர்கள் விட்டு வெய்க்கவில்லை. மேலும் வெள்ளையர்கள். அவர்கள் நாட்டு பொருட்களை இங்கு சந்தை படுத்த என்னவெல்லாம் தகடு, தத்தம் செய்ய முடியுமோ செய்கிறார்கள். அத்தகைய தகடு, தத்தங்களில் ஒன்று தான். நமது நாட்டு சக்த்தான உணவுகள் மீது தவறான நச்சு எண்ணங்களை. நமது நாட்டை சேர்ந்தவர்களை கொண்டே நமது மனங்களில் விதைக்கிறார்கள்.
வெள்ளையன். அவன் நாட்டு சாதாரண மர என்னையான ஆலிவ் ஆயிலை இங்கு அமோகமாக விற்ப்பனை செய்ய வேண்டும் என்னும் திட்டத்தில் போட்ட ஸ்கெச் தான். வேர்கடலை. அதன் மூலம் கிடைக்கும் கடல் எண்னை. தேங்காய். அவற்றின் மூலம் கிடைக்கும் தேங்காய் எண்னை. இவற்றின் மீது நமக்கு ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தியது.
வேர்கடலையில் என்ன, என்னவெல்லாம் சக்த்துக்கள் அடங்கி இருக்கிறது. என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால். வேர்கடலை என்று google ளில் டைப் செய்து பாருங்கள். பலர். அது பற்றி. Blog களில் அருமையான தகவல்களை கொடுத்து இருக்கிறார்கள். பாதாம், பிஸ்த்தாவை விட அதிக சக்த்துக்கள். கடலையில் இருக்கிறது.
பெயரில் மட்டும் ஆரோக்கியம் உடைய. ஆரோக்கிய சிந்தனை அறவே அற்ற. சொன்னாலும் புரியாத, சுயமாலும் தெரியாத ஆட்டு மந்தையை விட கேவலமான அறிவை உடைய. ஒரு முட்டாள் க்ரூப்பில் இந்த கடலை சம்பந்தமா விவாதம் செய்தேன்.
கடலை எதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கேள்வி கேட்டால். அதற்க்கு ஒருவன் செய்யும் comment. லூஸாப்பா நீ. அசைவ உணவுகளில் இல்லாத கொழுப்பா. தயிரிலும், நெய்யிலும் இருக்கிறது. எதையுமே அளவோடு சாப்பிட்டால் என்ன? தவறு என்று கேட்டால். மீண்டும். லூஸாப்பா நீ. இது போன்ற லூசுகளோடு வாதம் செய்தால். நாமும் லூசு தான்.
தினமும் ஒரு வாழை பழம், தயிர், நெய். இவற்றை தவறாது உண்பவர்களுக்கு அல்சர் வராது.
காலையில் முட்டைகோசை நீரில் வேக வெய்த்து அதன் நீரை. வெறும் வயிற்றில் குடிப்பது அல்சர் நோய்க்கு சிறந்த மருந்து. பலர் சமைக்கும் பொழுது செய்யும் தவறு என்னவென்றால் காயை நீரில் வேக வெய்த்து. வேக வெய்த்த அந்த நீரை கொட்டி. வெறும் சக்கையை மட்டும் சமைக்கின்றனர். காயின் சக்த்துக்கள் அனைத்தும் நாம் கொட்டும் நீரில் கலந்து வீனாய் போகும். காய்களை கழுவி தான் சமைக்க வேண்டும். அதை நீரில் வேக வெய்க்க கூடாது. அவ்வாறு வேக வெய்த்தால் அதன் நீரை குடிக்க வேண்டும். கோஸ் போன்ற பல காய்களை நீரில் வேக வெய்த்து அந்த நீரை குடிக்கலாம். ஆனால் சில காய்களை நீரில் வேக வெய்த்து அதை குடிக்க முடியாது. அது போன்ற காய்களை நீரில் வேக வெய்க்காமல் நீரில் அலம்ப மட்டும் செய்து. அதை சமைத்தால் தான். உடலுக்கு சக்த்து கிடைக்கும்.
நாளை நாம் ஒற்றை தலைவலி எனப்படும் Migraine க்கு உரிய தீர்வுகளை பார்ப்போம்.
No comments:
Post a Comment