siddhas

Friday, 17 April 2015

புற்று நோய் வராமல் தடுக்கவும், தீர்க்கவும் தீர்வு. 448 நோய்களை குணமாக்கும் துளசி.



புற்று நோய் வருவதற்கான காரணங்கள் பல. புற்று நோய். கேசாதி, பாதம்
முதல் எங்கு வேண்டுமானாலும் வரும். புற்று நோய் ஒருவருக்கு வந்து விட்டால். அதற்க்கு உரிய சிகிச்சையை எடுத்து கொண்டே ஆக வேண்டும். முன்பு இது தீர்க்க முடியாத நோயாக ஆங்கில மருத்துவத்தில்  இருந்தது. இப்பொழுது  தீர்வு ஆங்கில மருத்துவ உலகிலும் வந்து விட்டது.  சித்த மருத்துவம். மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருகிறதா? என்றால் இருக்கிறது.

 கர்நாடகாவில் யாரோ ஒரு சித்த மருத்துவர். புற்று நோய்க்கு ஒரு மூலிகையை இலவசமாக கொடுப்பாராம்.  அதை பெற்று கொண்ட 5000 புற்று நோயாளிகள் முழுமையாக குணம் அடைந்தனர்.  இந்த சேவைக்கு. அவருக்கு கிடைத்த பரிசு என்ன?  தெரியுமா. அக்கம், பக்கத்தில் உள்ள ஆங்கில மருத்துவர்கள். ஒரு போலி சமூக சேவகரை செட் பண்ணி. அந்த போலி சமூக சேவகர் மூலம். அவர் மீது கேஸ் போட்டார்கள். அவர் போலி மருத்துவர் என்று.  வழக்கு முடியும் வரை. அவர் இலவசமாக கூட யாருக்கும் மூலிகை கொடுக்க கூடாதுனு  ஜட்ஜ் அய்யா தீர்ப்பு சொல்லிட்டாரு.

 இந்த சம்பவத்தை என்னுடைய நண்பர் ஒருவர் வெகு நாள் முன்பு சொன்னார். இது எந்த? அளவு உண்மை என்று தெரியவில்லை. அந்த சித்த மருத்துவரின் பெயர். மற்றும் தொலைபேசி என்னை எவ்வளவு கேட்டும் அந்த நண்பர் கொடுக்க மறுத்து  விட்டார். இந்த பதிவை படிப்பவர்களில். அந்த 5000 பேரில் ஒருவர் இருந்தால். இல்லை. அந்த மருத்துவரின் பெயர், என். இரண்டும் தெரிந்த யாரேனும் ஒருவர் இருந்தால். அதை எனக்கு தெரியபடுத்தவும். இப்பொழுது அந்த மருத்துவரின் மன நிலை, சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெரிந்தால் தான். அது சம்பந்தமாக என்னால் பதிவு செய்ய முடியும்.

  புற்று நோய்க்கான தீர்வுகள் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.

  மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்..... ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க இவ்ளவு நாள் தான் உயிரோட இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.

 எனது நண்பர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.

  இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.

 துளசியின் மகத்துவம் பாப்போம்.

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வெய்க்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். இது  வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிருபிகபட்ட உண்மை. சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். ஏன்? செம்பு பாத்திரம்.

 தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.

  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197

 Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

 வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.

 பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா.

 இந்த உலகிலேயே. மிக சிறந்த நதி. தாமிரபரணி ஆறு தான்.

  இதை தவிர்த்து. வைட்டமின் சி. மற்றும் இ. அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு.

  வைட்டமின் சி உள்ள உணவுகள்.

   நாம் தினமும் சுவை, மனம் ஆகியவற்றிற்காக சேர்த்து கொள்ளும் மிளகு. மற்றும் தக்காளி, பப்பாளி பழம், அணைத்து கீரை வகைகள்.

 வைட்டமின்  இ உள்ள  உணவுகள்.

 பாதாம், மாம்பழம், கோதுமை, கேரட் , பூசணிக்காய், கடுகு  கீரை, சூரிய காந்தி என்னை, ஆலிவ் ஆயில்.

 இதை தவிர்த்து. புற்று நோய் என்று அல்ல. பூண்டு. அணைத்து வியாதிகளுக்கும் நல்லது. ஆயுர்வேதம் பூண்டை மிக உயர்ந்த இடத்தில வெய்த்து உள்ளது. ஆதலால். இடையில் வந்த சில பிரகஸ்பதிகள். சாஸ்திர நுல்களில் பூண்டை சேர்த்து கொள்ள கூடாது என்று எழுதியதை. அப்படியே கண் மூடி தனமாக பின் பற்றாதீர்கள். இஞ்சியும் புற்று நோய்க்கு நல்லது. ஒமேகா 3 என்னும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு. புற்று நோய் வரும் அபாயத்தை. பெருமளவு தடுக்கும். வேர்கடலையில் ஒமேகா 3. உள்ளது. மீன்களுக்கு இணையான அளவு ஒமேகா 3. வேர்கடலையில் மட்டுமே உண்டு.  பாதாமில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிக நற்குணங்கள் வாய்ந்தது வேர்கடலை. அதனால். தினமும் சிறிதளவு வேர்கடலை எடுத்து கொள்ளுங்கள்.

 மற்றும் வாழை தண்டு, பீன்ஸ் போன்ற நார் சக்த்து  உள்ள உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்.

 எனது தாயாருக்கு  தலை முதல் கால் வரை பல நோய்கள் இருந்தது. ஆங்கில மருத்துவம் குணமே செய்ய முடியாது என்று கை விட்ட பல நோய்கள். இன்று பெரும்பாலானவை. ஆயுர் வேத மருத்துவத்தால் குணம் ஆகி விட்டது. குணம் ஆகி கொண்டு இருக்கிறது.

எங்களது நங்கநல்லூர் ஏரியாவிலேயே ஆகாஷ் மாதவன் என்கிற சிறந்த ஆயுர் வேத மருத்துவர் தன்வந்திரி போல் வந்து எனது தாயை காத்து விட்டார். அவரின் விலாசம் மற்றும் தொலை பேசி என்னை. இந்த பதிவில்  தருகிறேன். உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ. ஏதேனும். தீர்க்க முடியாத நோய் இருந்தால். இவரை தொடர்பு கொள்ளலாம்.

Number 27, Barani Complex, Nanganallur Market Road, Opposite to Vasanth & Co.

 Contact- 09789887007,
 044- 22243619.

  நாளை. இன்று பலருக்கு உள்ள ஒரு பிரச்சனை தான். அஜீரண கோளாறு. அதற்கான தீர்வை பாப்போம்.


8 comments:

  1. மிக்க நன்றி அய்யா.

    நான் இப்போது கனடாவில் இருக்கிறேன். எனக்கு இங்கு துளசி இலைகள் கிடைக்ாவிட்டால் என்ன செய்வது.

    என்னிடம் தமிரா குவளை மட்டுமே உண்டு.

    ReplyDelete
  2. துளசி இலை கிடைத்தால் நல்லது. கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தாமிர பாத்திர நீர் மட்டும் பருகுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. பைத்யணத் ஆயுர்வேத ஷாப்பில், பஞ்ச துளசி ட்ராப்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தலாமா. தாமிர குவளை நீருடம் கலந்து குடிக்கலாமா.

      Delete
  3. any cure for alzheimer? my father suffering for long time , but no treatment is shows any result

    ReplyDelete
  4. பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும் நோய். இதற்க்கு சிறந்த தீர்வு என்றால். அருகில் உள்ள யோகா பயிற்ச்சி மூலம் மத்திய நிரம்பை தூண்டி. இந்த நோயை சற்று சுலபமாக குனப்படுத்தலாம். மேலும். வலது, இடது இரண்டு கைகளிலும் ஒரு சேர அவரை எழுத சொல்லுங்கள். கையெழுத்து அழகாக, மணி, மணியாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவ்வாறு ஒரே நேரத்தில். இரண்டு கைகளாலும் எழுதும் பொழுது. வலது, இடது என்று இரு பக்க மூளையும். ஒரு சேர வேலை செய்யும். மூளை நிரம்பு மண்டலங்களில் உள்ள. நமது நினைவாற்றல், அறிவாற்றல் சம்பந்தபட்டவைகள் அனைத்தையும். இதன் மூலம் துண்டி விடலாம். இந்த பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வந்தால். பிறவியிலேயே உள்ள மூளை குறைபாடுகள் கூட சரி ஆகி விடும். மற்றும். இது உங்களுக்கு கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

    காபியை தொடர்ந்து குடித்து ரத்த அளவை மேம்படுத்தி அல்சீமர் நோயை தவிர்க்கலாம் என தெற்கு ப்ளோரிடா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு காபியில் உள்ள மர்ம கூட்டுப் பொருள் நாம் குடிக்கும் பானத்தில் உள்ள காபினுடன் செயல்பட்டு அல்சீமர் நோயை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காபியில் உள்ள காபின் என்ற ரசாயனப் பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது ஆகும். காபி குடிப்பது மட்டும் அல்லாமல் அன்றாட நடைமுறை வாழ்க்கை மற்றும் மூளைச் செயல்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அல்சீமர் நோயை தவிர்க்க முடியும். என ஆய்வாளர் காரி அரேன்டஷ் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  5. Karnataka cancer siddha practioner: Narayana moorthi,

    How to reach Narasipura:
    First you are required to come to Bangalore. From there take bus to Shimoga. You will find many buses. After that, you need to travel to Anandapura, which is 50 km away from Shimoga. Ask anyone in Anandapura about Narasipura. By the way, it is 8 km away from Anandapura on the same road (an Indian Oil Petrol pump will be a landmark). You can also reach Shimoga by train from bus.

    http://ipious.blogspot.in/2014/09/dr-narayana-murthy-cancer-treatment.html

    ReplyDelete
  6. Instead of Tulasi leaves, Shall I take Tulasi Dry leaf powder, which is available in the market ?

    ReplyDelete