நுரையீரல் பஞ்சு போல் மென்மையானது. புகை பிடித்தல். புற்று நோயை உண்டாக்கும். புகை பிடித்தல் உயிரை கொல்லும்னு . குட்கா முகேஷ் திரை அரங்கில். எவ்வளவு முறை சொன்னாலும். புகை பிடிப்பவர்கள். பிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். புகை பிடிப்பவர்களுக்கு வரும் பாதிப்பை விட. அதை சுவாசிப்பவர்களுக்கு வரும் பாதிப்பு அதிகம். பெரும்பாலான வீடுகளில். புகைப்பவர்களை விட அதை சுவாசிப்பவர்கள். அதிக பாதிப்பிற்க்கு உள்ளாகிறார்கள்.
இந்த கட்டுரையை படிக்கும். புகை பிடிப்பவர்களின் கவனத்திற்க்கு. நீங்கள் ஆரோக்யமாக இருக்கிறீர்கள். உங்கள் மனைவி, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு. அடிக்கடி. ஏதேனும் நோய். வருகிறது என்றால். அது நீங்கள் பிடிக்கும் புகையை அவர்கள் சுவாசிப்பதால் தான். நீங்கள். உண்மையிலேயே. உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால். இதை செய்வீர்களா. உங்களுக்காக இல்லையென்றாலும். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்யதிர்காகவாது. சிகிரெட்டை துர எறியுங்கள். குடியை விட. புகை பழக்கம் கொடிது. காரணம். குடி. குடிப்பவனை மட்டும் கொல்லும். புகை. அதை. சுவாசிப்பவர்களையும். சேர்த்து கொல்லும்.
இப்ப. இந்த பழக்கத்தில் இருந்து வெளி வருவது மிக சுலபம். இதற்க்கு என்றே. மெடிக்கல் ஷாப்பில் மருந்து விற்கிறார்கள். அதை தொடர்ந்து. 14 நாட்கள் நீங்கள் உபயோகபடுத்தினால். பின்னர். உங்களுக்கு சிகிரட் வாடையின் மீது ஒரு வித வெறுப்பு வந்து விடும். நீங்களாகவே விருப்பப்பட்டாலும். உங்களுக்கு புகை பிடிக்க தோனாது. இன்னொரு வழியும் இருக்கிறது.
அதாவது காந்தி வழி. புரியவில்லை. சூரிய காந்தி பூ.
உங்களுக்கு எப்பொழுது எல்லாம். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ. அப்பொழுது. சூரிய காந்தி விதைகளை சிறிது. பல் இடுக்கில். அடக்கி வெய்த்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கழித்து. அதை துப்பி விட வேண்டும். முழுங்க கூடாது. இவ்வாறு சில நாட்கள் செய்து வந்தால். எந்த வித பாதிப்பும் இல்லாமல். நீங்கள் புகை பழக்கத்தில் இருந்து வெளியே வரலாம்.
ரஜினி. இவ்வாறு செய்து தான். தனது புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டார்.
பிறந்த இந்த 27 வருடங்களில். நீ. என்ன? சாதனை செய்தாய். என்று என்னை யாராவது கேட்டால். இதுவரை. புகை பிடிக்காமல், தண்ணி அடிக்காமல், குட்கா, ஜர்தா, பான் உண்ணாமல். நான் வாழ்ந்து கொண்டு இருப்பதே மிக பெரிய சாதனை என்பேன். இப்பொழுது. ஸ்டார் ஹோட்டல்களில். பெண்கள் அதிகமாக தண்ணி அடிக்கிறார்களாம். எங்கே? போய் கொண்டு இருக்கிறது. நமது தேசம். இதற்க்கு முன். பெண்ணை பெற்ற பெற்றோர்கள். தனது பெண்ணிற்க்கு மாப்பிள்ளை பார்க்கும் பொழுது. பையனிற்க்கு குடி, புகை, ரேஸ். இது போன்ற தீய பழக்கங்கள் இருக்கிறதா என்று விசாரிப்பார்கள். இப்பொழுது. பையனுக்கு பொண்ணு பார்க்கிரவர்களும். அதே போல். விசாரிக்க வேண்டிய. நிலையில். இன்று நமது நாடு போய் கொண்டு இருக்கிறது.
நுரையீரல் பிரச்சனையை தீர்க்கும் உணவுகளை பார்ப்போம்.
பீன்ஸ். நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகம் சேர்த்து கொண்டால். நுரையீரலில் பாதிப்பு வருவதற்க்கான வாய்ப்பு. கணிசமாக குறையும் என்பது. ஜெப்பான்னில். கார்ட்டின் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வில். தெரிய வந்துள்ளது. வைட்டமின் சி. அதிகம் உள்ள உணவுகள். நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வை அளிக்கும்.
மாதுளம் பழம், ஆப்பிள், ஆரஞ்சு. இந்த மூன்று பழங்களும் நுரையீரலுக்கு அதிக நன்மை செய்யும். மாதுளம் பழம். நுரையீரலில் தோன்றும் கட்டியை. தடுப்பதை மட்டும் செய்யாமல். சுவாச பிரச்சனையையும் சரி செய்யும்.
நாளை. நெஞ்சு எரிச்சலுக்கு உரிய தீர்வை பார்ப்போம்.
No comments:
Post a Comment