வணக்கம் நண்பர்களே. நடுவில் சில நாட்கள் தொழில் நிமித்தமாக. பயணம் செய்ய வேண்டி இருந்தது. அதனால். blog பதிவு செய்ய நேரம் கிடைக்காமல் போய் விட்டது. வரும் வியாழ கிழமையில் இருந்து. நான் தொடர்ந்து பத்து நாட்கள். ஆழ்நிலை தியானத்தில் அமர போகிறேன். அந்த பத்து நாட்களும். யாரிடமும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். பேச் புக், google blogger எதையும் உபயோகபடுத்த மாட்டேன். அதன் பிறகு. நான் சென்னையில் இருக்கும் அணைத்து நாட்களிலும். சித்த மருத்துவம் தொடர்பான பதிவுகள் தொடரும்.
இன்று உடல் சூட்டை தணிக்கும் வழிகளை பற்றி பார்ப்போம்.
உடல் சூட்டை தணிக்க. என்ன, என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர், மோர் என்று உடலுக்கு குளிர்ச்சியை தரும் பட்டியல் நீளும். உடல், மனம் இரண்டையும் குளிர்ச்சியாக வெய்க்க உள்ள வழிமுறைகளில் மிக சிறந்த வழிமுறை என்னவென்றால் ஸ்படிக மாலை அணிவது.
அன்று அறிவியல் ரீதியான காரணங்கள் சொன்னால் அதை எடுத்து கொள்ளும் பக்குவத்தில் மக்கள் இல்லை. இப்பொழுது ஓரளவு விழிப்புணர்வு வந்து உள்ளது. அது போல், அன்று இல்லாத கால கட்டங்களில். வேப்பிலை, துளசி, வில்வம், ஆல், அரசு, அத்தி, வன்னியில் ஆரம்பித்து. பசுவின் கோமியம் சாணம் வரை. அதீத மருத்துவ பயன்கள் உடைய அனைத்திற்க்கும் ஆன்மீக சாயம் சித்தர்கள் பூசி விட்டார்கள். எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்வதென்றால். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்து கொடுப்பதை போல். அன்று சித்த பெருமக்கள். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஸ்படிக மாலை.
ஸ்படிகம் என்றால் என்ன?
பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.
1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும். ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான. சரியான அளவில் வெய்க்கும்.
2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு இணையாக. வேறு எதற்க்கும் இல்லை.
ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.
1]ஸ்படிக மாலை அணிவதர்க்கு என்று ஏதேனும் அடிப்படை தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.
ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.
அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
தெய்வ பக்த்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து. உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.
அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே. அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.
இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.
ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.
ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.
ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.
காதி, பூம்புகார் போன்ற கடைகளில் தரமான ஸ்படிக மாலை கிடைக்கும்.
இதன் விலை?
450 ரூபாயில் ஆரம்பித்து. 4800 ரூபாய் வரை. என்னுடைய தொழில். டூர். நான். மாதம் ஒருமுறையோ, இரு முறையோ. ஒரு 30, 40 பேரை அழைத்து கொண்டு காசி செல்வேன். அப்பொழுது. காசியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
சாரநாத்தில். எனது நண்பர்கள். யார், யாருக்கு ஸ்படிக மாலை தேவை படுகிறதோ வாங்கி. வருவேன். 4800 ரூபாய் மதிப்பிலான ஸ்படிக மாலை. சாரநாத்தில் வெறும் 350 ரூபாய் மட்டுமே. அங்க. 1st, 2nd quality லாம் கிடையாது. Only One. அது No 1.
நாளை. வயிற்று புண், வாய் புண்ணிற்கு உரிய நிவாரணத்தை பாப்போம்.
Sir,
ReplyDeleteCan you get 3 spatika malais from saranath and send it to a address in coimbatore. I need to give to my friends here in USA. Pl. send me a mail at avshankar@hotmail.com and will transfer money from here through western union.
Regards
Anantha
ok.
DeleteHi, I Need 2 spadika mala, can you pls get them? I will transfer the money
Deletemy address- door number 22/32, thillai ganga nagar 23rd street, nanganallur. behind to karumari amman temple
ReplyDeleteshall i come and meet you in this address for this malai...
DeleteMy Bank Account Details
ReplyDeleteBank Account Details- Name HV Krishna Prasad
Bank- City Union Bank
Branch- Nanganallur
FIS Code- oooo104
MICB Code- 104001001421016.
sir i need ur mob number..pls share it
Delete09962224441.
Deleteசார் எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் மெயில் nagarajanvnr@gmail.com pls contact me or give me u r mail id
Deletesir..please ignore my request..i already have one from my mother..thanks.
ReplyDeleteI need one spatika maalai. Plz reply to varaahan@rediffmail.com
ReplyDelete24th ct me.
Deletei also need one pls rply me my email id is pradeep.r2008@gmail.com
ReplyDeletesir,
ReplyDeleteI need one. Plz let me know my id makiraseegan@gmail.com
24th ct me.
DeleteCan you get me one from kasi pls
ReplyDeleteI need one. Plz let me know my mail id bharathi.mca88@gmail.com
ReplyDeleteSir. I need one. Unga number ku try pannen. Swithoff nu varuthu.
ReplyDeletei need one spadiga malai how much price? pls reply to my mailid baranidhaan@gmail.com
ReplyDeleteI need one spadiga malai from saranath
ReplyDeleteRespected sir, i need of 3 nos of spatika malai and request yourself to inform me the cost of it and delivery time to my mail id gurukrupa1959@gmail.com so that i can come directly to your place to collect it.Iam residing at madipakkam
ReplyDeleteSir, i need one Spatika Malai, i tried your phone number is switch off...pls share your phone number - mail id, will transfer money to your account. will send my address to your mail ID. Thanks...
ReplyDeleteSir, I need one Spatika Malai. I was suffer some problems. So, kindly help me.
ReplyDeleteMy number : 9025795813,
Thanks...
நன்றி உங்களுடைய விளக்கங்களுக்கு
ReplyDeleteநன்றி உங்களுடைய விளக்கங்களுக்கு
ReplyDeleteவணக்கம் நான் இலங்கையில் இருக்கிறேன். எனக்கும் ஒரு படிகமாலை தேவை தயவுசெய்து உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை தாருங்கள் எனது இல 0094752133444
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir i want originalsphatik mala plz arrange it my email id sirakuhal@gmail.com
ReplyDeleteஎனக்கு தரமான ஸ்படிக மாலை 2 வேணும் pls sir, my mail : sivaguruqu@ஜிமெயில்.com
ReplyDeleteSir, I want one sphadiga malai from kasi. Could you please provide your contact no?.I will transfer money to your account.
ReplyDeleteRegards
Kannan.M
Mob:9003029935
E-Mail: kannanmca1987@yahoo.com
Sir, I want one sphadiga malai from kasi. Could you please provide your contact no?.I will transfer money to your account.
ReplyDeleteRegards
Kannan.M
Mob:9003029935
E-Mail: kannanmca1987@yahoo.com
Sir,ur site is so useful and interesting,real people's don't know what was the real.but u have revealed that.so excited,my kind request is can u pls buy me one or two spatika mala.I lost my old one so that I lost my some spritual good powers.Pls buy for me just send me the mail I will follow u.Pls note mail I'd,
ReplyDeleteramkarthik1984ero@gmail.com
Expecting ur feed back
ReplyDeletesir,
ReplyDeleteI have interest to get spadiga maala from kaasi.So pl contact me in this mailid - ravi.kavi28@gmail.com.
sir,
ReplyDeleteI have interest to get spadiga maala from kaasi.So pl contact me in this mailid - ravi.kavi28@gmail.com.
Sir I need one contact rajmohanksr@gmail.com
ReplyDeleteவணக்கம் எனக்கு ஒரு படிக மாலை வேண்டும். தொடர்புக்கு தங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள்
ReplyDeleteSrinisymons92@gmail.com
Sir I need spatik mala. Send your account details and other to this mail
ReplyDeleteudhayaganeshit2012@gmail.com
Sir I need spatik mala. Send your account details and other to this mail
ReplyDeleteudhayaganeshit2012@gmail.com
சார் எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் மெயில் nagarajanvnr@gmail.com pls contact me or give me u r mail id
ReplyDeleteI bought original spadik mala from SRI MAGADEV pooja stores. contact no 9486075126.when i purchased they sent mala rate and design via whatsup.
ReplyDeletewant spadiga malai
ReplyDeletepls contact my email mdsaleem19977@gmail.com
படிக மாலை தேவை போன் நம்பர் 9787834237
ReplyDeleteஒரிஜினல் படிக மாலை வேண்டும் 9787834237 ak6918729@gmail.com உதவவும்
ReplyDeleteசார் எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் உங்க அக்கவுன்ட்டில் ரூ350 போட்டால் போதுமா? Email :
ReplyDeletesureshkumar.risk@gmail.com
சார் எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் உங்க அக்கவுன்ட்டில் ரூ350 போட்டால் போதுமா? Email :
ReplyDeletesureshkumar.risk@gmail.com
வணக்கம் நான் இலங்கையில் இருக்கிறேன். எனக்கும் ஒரு படிகமாலை தேவை தயவுசெய்து உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை தாருங்கள் எனது இல 0094772344112 தயவு செய்து பதில் தரவும்
ReplyDeleteI have good quality spadika malai hooked in silver metal anyone interested whatsapp me at +919965599324
ReplyDeletewant spadiga malai
ReplyDeletepls contact my email prabatkp@gmail.com iam work in Singapore
Reply
Sir I Need for Spadiga malai , How to i pay money plz send ur details
ReplyDeleteKanagaraj
8056777499
வணக்கம் அய்யா, எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும், மேலும் 2” X 2” size ஸ்படிக கட்டியாக வேண்டும். jsrisridhar@gmail.com, mobile no. 99445 49069.. நன்றி.... ஸ்ரீ
ReplyDeleteசார் எனக்கு நான்கு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் உங்க அக்கவுன்ட்டில் ரூ350 X 4 =1400 போட்டால் போதுமா? Email :
ReplyDeleterjkumar4@gmail.com, whatsapp No.9087200032, நன்றி ஐயா
இன்றுதான் ஸ்படிக மணி மாலை குறித்த பதிவை கண்டேன். ஸ்படிக மணி மாலை தேவைக்கு அணுகினால் கிடைக்குமா? ஒவ்வொரு மாலையும் எத்தனை மணிகள் கொண்டது? விலை என்ன? தகவல் வழங்கினால் நலம்.
ReplyDeleteஐயா எனக்கு ஒரு ஸ்படிக மாலை வேண்டும் தங்களால் உதவ முடியுமா
ReplyDeleteஐயா எனக்கும் ஸ்படிக மாலை வேண்டும்
ReplyDeleteI require one spadiga malai ,. Can i have your proper contact number
ReplyDeleteஐயா, நான் ஸ்படிக மாலை அணிந்தால் எனது அக்குளில் கட்டி வருகிறது.என்ன காரணம்.நான் என்ன செய்ய வேண்டும்.
ReplyDeleteசார் எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் மெயில் s.p.shankarraj786@gmail.com pls contact me or give me u r mail id
ReplyDeleteசார் எனக்கு ஒரு ஸ்படிக மாலை முதல் தரத்தில் வேண்டும் மெயில்
ReplyDeleteJanan1992@gmail.com pls contact me or give me u r mail id
Phone number 0094779918666
சாா்,எனக்கு ஒரு முதல் தர படிக மாலை வேண்டும்,
ReplyDeleteMail I'd:krishnaprakash49@gmail.com
Mobile :8667469363
வணக்கம்,எனக்கு முதல் தர படிக மாலை வேண்டும், தொடர்புக்கு 9445747843
ReplyDeleteஎனக்கு 2 படிக மாலை ஒரிஜினல் தேவை pls contact 09444399577
ReplyDeleteஐயா எனக்கு ஓரு முதல்தர படிக மாலை வேண்டும் உங்கள் தொலைபேசி என் வேண்டும்
ReplyDelete8778668807
ReplyDelete8778668807
ReplyDeleteஐயா எனக்கு ஒரு ஸ்படிக மாலை ேூவப்படுகின்றது.9025624972நன்றி ஐயா....
ReplyDeleteஇன்றுதான் ஸ்படிக மணி மாலை குறித்த பதிவை கண்டேன். ஸ்படிக மணி மாலை தேவைக்கு அணுகினால் கிடைக்குமா? ஒவ்வொரு மாலையும் எத்தனை மணிகள் கொண்டது? விலை என்ன? எப்போது பணம் தரவேண்டும்.தகவல் வழங்கினால் நலம்.
ReplyDeleteஐயா எனக்கு ஸ்படிக மாலை தேவைப்படுகிறது எப்படி பெருவது
ReplyDeleteஐயா எனக்கு ஒரு ஸ்படிக மாலை வேண்டும்.எவ்வாறு தொடர்பு கொள்வது.
ReplyDeleteI want to spatiga Malai pls your contact number my num 8838148889
ReplyDeleteHai I am Ashok I want one spadika Malala plse send me my mail id ashokeee33365@gmail.com
ReplyDeleteVanakkam sir i want one spadika mala sir pls sir reply me sir my mail id Shreeesairam27@gmail.com
ReplyDeleteசார் எனக்கு முதல்தரமான ஸ்படிக மாலை வேண்டும் கிடைக்குமா 9842742318
ReplyDeleteஎனக்கும் படிகம் தேவைப்படுகிறது
ReplyDeleteBrenda NAAL vayitru punnuku thereby koorungal aiyyaa
ReplyDeleteSir
ReplyDeleteI need it please sir
எனக்கும் ஸ்படிகம் மாலை தேவை
ReplyDeleteUr contact number sir
ReplyDeleteஎனக்கு ஸ்படிக மாலை வேண்டும் என்னுடைய என் 9750312953
ReplyDeleteஎனக்கு ஸ்படிக மாலை தேவைப்படுகிறது.அதை தங்களிமடமிருந்து
ReplyDeleteபெரும் வழியினை கீழ் கண்ட email முகவரிக்கு அனுப்பவும்.நன்றி.
sivaprakasu1978@gmail.com
How Will you contact sir,
ReplyDeleteஎனக்கு ஸ்படிக மாலை வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொள்வது
ReplyDeleteஎனது வாட்ஸாப்ப் எண் 7708201699 இந்த எண்ணிற்கு தகவல் அனுப்புங்க
ReplyDeleteஐயா எனக்கும் வேண்டும் 9245799530
ReplyDelete