மனித உடலினுள்ளே பல உள் உறுப்புகள் உண்டு. அவற்றில் மண்ணீரலுக்கே அதிக பொறுப்புகள் உண்டு. மன்னீரல் நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்கிறது.
மூளையின் செயல்பாடுகளை சீராக்கி. புதிய எண்ணங்களை படைக்கிறது. ரத்தம் வழியாக பரவும் நோய்களுக்கு எதிராக. தடுப்பு சுவர் போல் இருந்து காத்தல் தொழிலை செய்கிறது. ரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கிறது. இத்தகைய மண்ணீரல் பாதிக்கப்பட்டால். நமது உடல் ஆரோக்கியம் என்ன? ஆகும்.
கால், வயிறு வலியில் ஆரம்பித்து. ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை வரை. பல நோய்கள் வரும். மண்ணீரல் பாதிக்கபட்டவர்கள். உற்சாகம் இன்றி. சோகமாக கானபடுவார்கள்.
ஒரு ஆன். அவருக்கு. இடுப்பில் பெண்களை போல் அதிக சதை இருந்தால் அதற்க்கு உடல் கொழுப்பு மட்டும் காரணமாக இருக்காது. மண்ணீரல் பாதிப்பும் ஒரு காரணம்.
பல காரணங்கள் மண்ணீரல் பாதிக்க இருந்தாலும். மனமே முதல் காரணம். அதை தவிர்த்து. மது, புகை போன்ற தீய பழக்க வழக்கங்கள். ரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் மண்ணீரல் பாதிக்கப்படும். இதற்க்கு தீர்வு.
சென்ற 16 அன்று. மற்ற எந்த உணவுகளிலும் இல்லாத பல சிறப்புக்கள். கேழ்வரகில் என்ன, என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பற்றி பார்த்தோம் அல்லவா. மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு. கேழ்வரகு உணவு சிறந்த மருந்து. காரணம். காரணம். Methionine Acid ரத்த சிகபனுக்களின் உற்பத்தி, பித்த நீர் சுத்தி. இரண்டையும் செய்கிறது. கேழ்வரகில் உள்ள அளவு Methionine உலகில் வேறு எந்த தானியத்திலும் இல்லை. நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்யும் மன்னீரலை. Methionine காக்கும். அதை அதிகம் தருவது கேழ்வரகு. அதை தவிர்த்து.
பழங்களில்- ஸ்ட்ராபரி, பப்பாளி, மாதுளை, பிளம்ஸ், அன்னாசி, ஆரஞ்ச், திராட்சை.
காய்களில்- முளைத்த பயிறு, புதினா, பூண்டு, வெள்ளரி, சின்ன வெங்காயம், முளை விட்ட பயிர், பீட்ரூட், கேரட், கீரை வகைகள். மற்றும் தேங்காய்.
பழங்களில் பப்பாளி, கொய்யா இரண்டும். மண்ணீரல் பிரச்சனைக்கு மிக விரைவான தீர்வு தரும் என்பதால். மண்ணீரல் பிரச்சனை உள்ளவர்கள். இந்த இரண்டு பழங்களையுமே. தினமும் சேர்த்து கொள்ளுங்கள்.
நாளை கல்லீரல் பிரச்சனைக்கு உரிய தீர்வை பாப்போம்.
எனக்கும் மன்ணீரல் பெரிதாக உள்ளது
ReplyDelete